Iran Foreign Minister

img

ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை

ஈரான் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தடையிலிருந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவுடன் பேச்சு நடத்து வதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் தில்லி வந்துள்ளார்